க.பொ. த உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையத்தளம் வழியாக (online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ் அறிவித்தலை பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Previous articleஇங்கிலாந்து அணிக்கு 167 என்ற வெற்றி இலக்கு!
Next articleயாழில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு