இன்று இதுவரை 816 பேருக்கு கொவிட்!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 235 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னதாக 581 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அத்தோடு இன்று அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 816 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 266,446 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleஇலங்கையில் மாலைதீவுப் பிரஜைக்கு தொற்றியது டெல்டா!
Next articleஇலங்கையில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை?