கோபுரத்தின் மீதேறி போராடடத்தில் ஈடுப்பட்ட பொறியியலாளர் சங்கத்தினர்

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

​இந்நிலையில் இருவர் காரியாலயத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி போராடடத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​

Previous articleமட்டக்களப்பில் முதியவரை மோதிக்கொன்ற சிறைச்சாலைகள் பேருந்து !
Next articleவவுனியாவில் வெட்டி கொல்லப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியானது!