ஒருவயதுக் குழந்தை உட்பட யாழ்.குடாநாட்டில் 06 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 06 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ’ஆய்வு கூடத்தில் 53 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

சண்டிலிப்பாய் காதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட்ட ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை,

உடுவிலில் ஒருவயது ஆண்குழந்தை ஒன்றுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டில் மேலும் 40 கொரோனா மரணங்கள் பதிவு!
Next articleயாழில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது!