பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எப்போது?

இவ்வாண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து க. பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய குருக்கள் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா!
Next articleஎதிர்வரும் வாரங்களில் ஏற்படவுள்ள கோதுமை மா விலை மாற்றம்?