நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர்பரிதாப மரணம்!

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார் ,புலம் பெயர்ந்து குறித்த நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக 07-07-2021 காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த குகநேசன் சைலையா [வயது 40 ] உயிரிழந்தவர். இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!
Next articleமுல்லைத்தீவில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்!