முல்லைத்தீவில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாணவன் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று(10) இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக செல்வதாக கூறிச்சென்ற மாணவனை காணவில்லை என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleநோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர்பரிதாப மரணம்!
Next articleதல அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர், செம மாஸ்!