மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து புதன்கிழமை முதல் ஆரம்பம்!

மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொழும்பு மாவட்டத்தில் 30 வயதுக்குட்பட்டோரில் 60 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
Next articleமாங்குளம் பகுதியில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினார்!