சன் டிவி சீரியல் நடிகருடன் ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – வீடியோவுடன் இதோ

சன் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தாலாட்டு. இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக கண்ணன் என்ற சிறுவன் நடித்து வருகிறான். அவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய டப்ஷ் மேஷ் நடித்து வருகிறார்.

இப்போது பாரதி கண்ணம்மா சீரியலில் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி வரும் ஹேமா தாலாட்டு சீரியலில் நடிக்கும் குழந்தை கண்ணனுடன் குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

இதோ இரண்டு சிறுவர்கள் ஆட்டம் போட்ட கியூட் வீடியோ,