கனடாவில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 23ஆயிரத்து 878பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 26ஆயிரத்து 504பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 597பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 92ஆயிரத்து 777பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.