மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுதிணறி பரிதாபமாக பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உ.யி.ரி.ழந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார்.

இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார்.

இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உ.யி.ரி.ழ.ந்தார்.

இவரது பெற்றோர்கள் இந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி உ.யி.ரி.ழந்.து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் சிறுமியின் பிரேத பரிசோதனையில் சிறுமியின் சிற்றுண்டி குழாய் வழியாக கடலைபருப்பு ஒன்று மூச்சுக்குழலில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மிச்சர் சாப்பிடும்போது கடலைபருப்பு மூச்சு குழாயில் சிக்கியதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த கு.ழ.ந்தை உ.யி.ரி.ழ.ந்தது தெரிய வந்தது.

இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் க.தறி அழுத சம்பவம் பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்தது.

பெற்றோர்களே குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் வீட்டில் குழந்தை இருந்தால் அந்த குழந்தை என்ன சாப்பிடுகிறது என்ன செய்கிறது என்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

இது போன்ற சிறிய தவறுகளால் குழந்தைகளின் உ.யி.ர்களுக்கு ஆ.பத்து ஏற்படலாம். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்.