இன்று மேலும் 2,428 பேருக்கு கொவிட்!

நாட்டில் இன்று மேலும் 2,428 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 357,396 ஆக அதிகரித்துள்ளது.