குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇதுவரை 2,800 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று!
Next articleகடும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!