பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர் தார் ஆனந்த கண்ணன்.சன் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது இவரின் இறப்புக்கு கேன்சர் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஆனந்தகண்ணன் புகைப்படத்தை இட்டு வெங்கட் பிரபு ஒரு பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது சிங்கப்புரிலும் ஒரு பெரிய தொகுப்பாளராக தான் உள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த நிலையிலே இப்படியொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.