குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் கொரோனாவுக்கு பலி!

குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெல்கொட பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகொரோனா தொற்று உறுதியான மேலும் 2,428 பேர் இன்று அடையாளம்!
Next articleநாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்!