அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிப்பு!

பாணின் விலை 5 ரூபாயாலும், 1 கிலோ கேக்கின் விலை 100 ரூபாயாலும், அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயாலும் 23ம் திகதி முதல் அதிகரித்துள்ளது.

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகரித்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

Previous articleயாழில் தீவிரமடைந்த கொரோனா – பேராபத்தில் மக்கள்
Next articleபாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் குவிந்துள்ள சடலங்கள் டயர்களை போட்டு எரிக்க முடிவு!