ஊரடங்கிலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடரும்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் தங்களது பகுதியில் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleபேருந்து முதலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்
Next articleதாலி கட்ட ஆயத்தமாகிய போது கலியாணவீட்டில் திடீரென நுழைந்த சுகாதார அதிகாரிகள்!! நடந்தது என்ன??