யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரிவு திறக்கப்பட்டது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரிவு புதிய இடத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.

பல்வேறு ஆய்வு கூட மற்றும் பிற வசதிகளைக் கொண்டதாக மேற்படி சட்ட வைத்தியப் பிரிவு அமையப்பெற்றுள்ளது.சட்ட வைத்திய நிபுணர்கள் மருத்துவர் மயூரதன், மருத்துவர் பிரணவன்

ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Previous articleநானும் சாதாரண மனிதன் தானே: வைரலாகும் சுந்தர் பிச்சையின் காணொளி
Next articleயாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் 3வது ரயில் சேவையாக “உத்தரதேவி” இன்று ஆரம்பம்..!