கிளிநொச்சியில் கொரோனாவுக்கு பலியான முதியவர்….!

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத் தில் நேற்று நடத்தப் பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது.

உயிரிழந்தவர் வீரபத்திரர் பரமேஸ்வரன் (வயது 75) என்று மருத் துவ அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Previous articleமன்னாரில் நேற்று காணாமல் போன யாழ் மீனவரின் சடலம் மீட்பு…!
Next articleயாழில் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்களின் தூண்டிலில் சிக்கிய குண்டு….!