சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணா சுப்பையா படக்குழு இலங்கை கடற்படையால் கைது….!

தமிழில் சிட்டிசன் படத்தை இயக்கியவர் தான் சரவணா சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு தற்போது ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர்.

படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது.

Previous articleயாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் மீண்டும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!
Next articleரயில் தண்டவாளத்தில் இருந்து மதுபானம் அருந்திய இளைஞனை ரயில் மோதியது…!