நடிகர் சியான் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி….!

நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் அவர்கள் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சென்றபோது அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் அவர் தற்போது வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Previous articleஇலங்கையில் 4 பேருக்கு உறுதியான ஒமிக்ரான் தொற்று….!
Next articleபாடசாலை விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சிறுமி…!