முக்கிய வீரர்களின்றி களம் காணவுள்ள இலங்கை அணி….!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இலங்கை அணியின் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇலங்கை வரலாற்றில் தற்போதைய காலமே மிகவும் மோசமானது – வாசுதேவ நாணயக்கார….!
Next articleஓய்வு பெறுவதானால் முன்னரே அறிவியுங்கள்; இலங்கை கிரிகெட் சபை…!