இலங்கை மேலும் ஒரு சோகம்: பிரபல நடிகர் காலமானார்!

இலங்கை நடிகர் காமினி அம்பலாங்கொட காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது இல்லத்திலேயே காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

Previous articleபதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் விபத்து!
Next articleஇலங்கையில் மின் துண்டிக்கப்படும் நேர விபரம் வெளியானது!