நாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியான தகவல்….!

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டை முடக்குவதற்கு இத்தருணத்தில்நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு திறந்திருக்கும் போதே, கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleசில காலத்தில் இலங்கை தீவு முழுவதும் ஒமிக்ரோன் தொற்று பரவும் அபாயம்…..!
Next articleமுதலாம் திகதியில் இருந்து இலங்கையில் நடைமுறைக்கு வரும் சொகுசு சேவை…..!