திருமண பந்தத்தில் இணைகின்றார் யாழ் மாநகர முதல்வர்!

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

இந்நிலையில் சட்டத்தரணியும் யா மாநகர முதல்வருமான மணிவண்ணன் மற்றும் அபிராமி தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Previous articleமகனால் தந்தைக்கு நேர்ந்த பெரும் சோகம்….!
Next articleபோக்குவரத்து பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய நபர்…..!