யாழ். பல்கலை கழக மாணவிகள் இடையில் மோதல்….!



யாழ். இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் வாடகை வீட்டில் இன்று பிற்பகல் தகராறு செய்துள்ளனர்
காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleசுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!
Next articleதிருகோணமலையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை!