இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புகைப்படம்…..!

எங்களை நினைவு கூற படங்களினை காட்சிப்படுத்த தடை விதித்து விட்டு நீங்களே காட்சிப்படுத்தி உள்ளது என சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இராணுவத்தினரின் வாகன அணிவகுப்பின் போது ஒரு வாகனத்தில் போரின் எடுக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என மேலும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் தாதியர்கள்…!
Next articleஇங்கிலாந்தில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்!