மிக இளவயதில் பெருமைப்படுத்திய தமிழ் பெண்மணி!


இலங்கை பரீட்சை திணைக்கள உதவி பரீட்சை ஆணையாளராக மலையத்தை சேர்ந்த பாமினி செல்லத்துரை (Bamini Sellaththurai) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள யுவதியே இவ்வாறு மிக இளம் வயதில் இலங்கை பரீட்சை திணைக்கள உதவி பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெறுகின்றார்.

இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற பாமினி செல்லத்துரைக்கு பல்லரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.  

Previous articleயாழில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்!
Next articleதிருமணம் செய்ய மறுத்த காதலன் : வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!