யாழ்.நகரில் நடமாடும் போதை வியாபாரி!

யாழ்.நகரில் கஞ்சா பைக்கட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சிறிய பைக்கட்டுக்களில் பொதி செய்து யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்துவந்துள்ளார். இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விரந்து சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர்.

Previous articleக.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்!
Next articleகூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய!