யாழ். பல்கலைக்கழக வாயில்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கிய பெருந்திரளான மாணவர்கள்…!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த போராட்டத்தில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

Previous articleயாழில் இடம்பெற்ற கோர விபத்து….!
Next articleநிலாவெளி கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம்…!