புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின !2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு
புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியானது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின !
Previous articleகாதலிக்கு பரிசு வழங்க இளைஞரொருவர் செய்த மோசமான செயல்!
Next articleயாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை  !