முல்லைத்தீவில் மாலை வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம்!


முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மாணவிகள் இருவரும் நேற்று மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் மாலை வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம்!
Previous articleவழமைக்கு திரும்பும் எரிவாயு விநியோகம்!
Next articleயாழில் போதைபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய பெண் உட்பட மூவர்!