நாட்டு மக்களும் மேலுமொரு அதிர்ச்சி தகவல்! திடீரென அதிகரித்த விலை !இலங்கையில் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலை லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும் மற்றும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களும் மேலுமொரு அதிர்ச்சி தகவல்! திடீரென அதிகரித்த விலை !
Previous articleதாய்மாரிடம் அநாகரீகமாக நடத்துக்கொண்ட பொலிஸார்! மட்டுவில் பெரும் பதற்றம்
Next articleஎரிபொருள் நிலையத்திற்கு அருகில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு