நாசாவில் கடமையாற்றிய யாழ். தமிழர் காலமானார்அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ். குப்பிழானை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி வைத்திலிங்கம் துரைசாமி 17ம் திகதி தனது 90வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968ம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் வைத்திலிங்கம் துரைசாமி அங்கம் வகித்தவர். வைத்திலிங்கம் துரைசாமி பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

Previous articleயுத்ததிற்கு பிறகு தமிழர் பிரதேசத்தில் திறக்கப்பட்ட சிங்களப் பாடசாலை
Next articleமிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையம்!