தலை சுற்ற வைத்த அப்பிள் பழத்தின் விலை!


இறக்குமதி வரி உயர்வால் அப்பிள்  ஒன்றின் விலை ரூ.180 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடம்  பழத்தின் விலை 90 முதல் 100 ரூபாய் வரை உள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தலை சுற்ற வைத்த அப்பிள் பழத்தின் விலை!
Previous articleஜனாதிபதியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் விரைந்த இராணுவம்!
Next articleஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் தீவிரமடையும் போராட்டம்! கண்ணீர் புகை பிரயோகித்த பொலிஸார்