நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.Previous articleகலத்தில் புத்தாண்டை கொண்டாடும் ஆர்பாட்டக்காரர்கள்
Next articleயாழ். பகுதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம்