நாட்டில் அமுல்படுத்தவுள்ள ஊரடங்கு சட்டம்!நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இன்றுமாலை விசேட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதொழில்சாலையை பார்வையிட சென்ற தந்தை மற்றும் மகனுக்கு நேர்ந்த சோகம்
Next articleபிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் அகதி