திடீரென நள்ளிரவில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை: வெளியானது அறிவிப்பு


லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleதம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் பலி
Next articleயாழில் உறக்கத்தில் இறந்த சிறுமியை உடற்கூற்றுப் பரிசோதனை செய்கையில் 2 மாத கர்ப்பம் !