முகக்கவசம் அணிவது அவசியமில்லை: புதிய சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


இன்று முதல் நடைமுறைக்கு வரும்  வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.

எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Previous articleஉறங்கிக் கொண்டிருந்த தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது
Next articleவவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி