மீண்டும் அதிகரிக்கபட்ட பேருந்து கட்டணங்கள்!


தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தாமான பஸ் கட்டணங்கள் 35 வீதத்தினால் அதிகரித்துளளதாக தேசிய போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 35% அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 20 இலிருந்து 7 ரூபாவினால் அதிகரித்து 27 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,புதிய பேருந்து கட்டண பட்டியல் இதோ,

மீண்டும் அதிகரிக்கபட்ட பேருந்து கட்டணங்கள்!
Previous articleநீதியின் முன் நிறுத்தாமல் வன்முறையை கையிலெடுத்த பொலிசார் வெட்கப்பட வேண்டும் : சீற்றமடைந்த மஹேல
Next articleயாழில் புகையிரதம் மோதி இராணுவச் சிப்பாய் பலி