யாழில் புகையிரதம் மோதி இராணுவச் சிப்பாய் பலி


யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார். சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Previous articleமீண்டும் அதிகரிக்கபட்ட பேருந்து கட்டணங்கள்!
Next articleபதவி விலக தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய வெளியான தகவல்!