நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு


நாட்டில் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Previous articleரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக  நீதிமன்றில் குவிந்த சட்டத்தரணிகள்!
Next articleதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகள் விடுத்த கோரிக்கை!