நாட்டுக்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துவிட்டு வரும் வேளையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் 15ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தூங்காமல் போராட்டத்திர்காக பாடுப்பட்ட சகோதரர் ஒருவர் நேற்று இரவு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீடு செல்கையில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.


Previous articleஎதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை