தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்லமுயன்ற 13 பேர் அதிரடியாக கைது

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரையில் காத்திருந்த நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் வதியும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ முடியாது தமிழ்நாட்டிற்கு அடைக்கலம்தேடி புறப்பட்டு, கடற்கரையில் காத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Previous articleஎரிபொருள் விநியோக போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் விலக தீர்மானம்
Next articleயாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது