மன்னாரில் இருந்து தமிழகம் தப்பிச்செல்ல முயன்ற 12 பேர் கைது

இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவில் தஞ்சம் புக முயன்ற 12 பேர் இன்று அதிகாலை மன்னார் கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை மன்னார் கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை மற்றும் மடுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்ககள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleயாழில் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்
Next articleபாம்பு தீண்டியதால் வயல் காவலில் இருந்த முதியர் பலி