மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன்,  அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும், எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Previous articleபிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்ச!
Next articleமுன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்