மகிந்தவின் ஆதரவாளர்களை ஆற்றில் தூக்கி வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் (வெளியான வீடியோ ஆதாரம்)

மகிந்தவின் ஆதரவாளர்கள் வருகைத் தந்த பேருந்தினை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மகிந்த ஆதரவாளர்களை ஆற்றில் தூக்கி வீசியதுடன் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleஆர்ப்பாட்டக்காரர்களால் மகிந்தவின் ஆதரவாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை
Next articleஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் திகதி நீட்டிப்பு