நாடளவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது.

இவ் அறிவிப்பு இன்று புதன்கிழமை (11) வெளியிடப்பட்டுள்ளது. 

நாடளவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Previous articleமஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் செல்லமாட்டார் : நாமல் ராஜபக்ச
Next articleகடுமையாக்கப்பட்டது இன்று இரவு ஊரடங்குச் சட்டம் : தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி!