நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Previous articleகடுமையாக்கப்பட்டது இன்று இரவு ஊரடங்குச் சட்டம் : தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி! 
Next articleநாட்டில் ஊரங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நேரம் 5 மணிநேரமாக்கப்படும்