மீண்டும் ஊரடங்கு! தளர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.  

நாளை பிற்பகல் 2 மணியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Previous articleபுதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க !
Next articleயாழில் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!